வேஷம்

உன் நினைவுகளை கடன் வாங்கினேன்
அது காதல் என்றாய்
உன் கனவுகளை கடன் வாங்கினேன்
அதுவும் காதல் என்றாய்
உன் மொழிகளை கடன் வாங்கினேன்
அதுவும் காதல் என்றாய்
இறுதியில்
நான் கல்லறை ஒன்றை
கடன் வாங்க வைத்தாய்
அது தானடி உன் வேஷம்
என்றேன்.

எழுதியவர் : உடுவையூர் த.தர்ஷன் (7-May-11, 6:01 am)
Tanglish : vesam
பார்வை : 331

மேலே