மின்சார பெண்

அடடா ..
லேசா நீ
ஒரு புன்னகை
பூத்தவேளையில்
எனக்குள்ளே
லட்சம்கோடி மின்சாரம் ….!

ஹ்ம்ம் …
புரிந்துகொண்டேன்
பெண்ணே நீ ஒரு மின்சாரம்
என்று …!

எழுதியவர் : வீகே (12-May-15, 4:12 pm)
சேர்த்தது : விஜய்குமார்
Tanglish : minsara pen
பார்வை : 107

மேலே