பனித்துளி

பனித்துளியே!
நீ புல்லின் முகம் பார்க்கும் கண்ணாடி.....
நீ பகலவனின் முதல்
பசி தீர்க்கும் பத்தினி ........

பனித்துளியே
இரவெல்லாம் புல்லின் மேல் தவழகின்றாய்...
பூங்காற்று தொட்டதும் புதிராகின்றாய்......

என் காதலி
உன்னை பரிசாக கேட்கின்றால்....
என் விரலால் உன்னை அல்ல முடியவில்லை,
எனவே
உன்னை என் இதழால் எடுத்துகொள்கின்றேன்!
என்னவளுக்கு பரிசு அளிபதற்காக.....................

என்றும் அன்புடன்
அ.மனிமுருகன்

எழுதியவர் : (13-May-15, 2:54 pm)
சேர்த்தது : மனிமுருகன்
Tanglish : panithuli
பார்வை : 85

மேலே