திருமணம்

எங்கோ பிறந்த
எங்கோ வளர்ந்த
இரு உயிர்களை
அன்பு என்னும்
பந்தத்தால் இணைக்கும்
ஓர் அழகிய பரிமாற்றம் தான்
உறவுகளுக்கு பாலமாகும்
திருமணம்.......