உன் பார்வை

எங்கெங்கோ உன் பார்வை போகுதடி !
நானிருக்கும் திசை மட்டும் ஏனோ
விதிவிலக்காய் ஆனதடி !!
ஏதோ ஒரு நம்பிக்கை
இன்னும் என்னை தேற்றுதடி !
என்றாவது நீ எனக்காவாய்
என்றே உயிர் வாழுதடி !!!
எங்கெங்கோ உன் பார்வை போகுதடி !
நானிருக்கும் திசை மட்டும் ஏனோ
விதிவிலக்காய் ஆனதடி !!
ஏதோ ஒரு நம்பிக்கை
இன்னும் என்னை தேற்றுதடி !
என்றாவது நீ எனக்காவாய்
என்றே உயிர் வாழுதடி !!!