அழுகை

எங்கு நான் ஓடி ஒலிந்தாலும்
தேடி துரத்துதடி உன் நினைவு !

தீயை கொண்டு என் நெஞ்சை
சுட்டாலும் சுடராகவே நீ எரிகிறாய் !

என்ன செய்வேனோ உன்னை
நான் சேர !

அழுகை ஒன்று தானோ
உன்னால் நான் பெற்றது !!!

எழுதியவர் : கவி செந்தமிழ் (15-May-15, 6:23 pm)
Tanglish : azhukai
பார்வை : 324

மேலே