தொலைந்து போகிறேன்
![](https://eluthu.com/images/loading.gif)
நான் தொலைந்து போகிறேன் !
மெல்ல மெல்ல மாயமாகிறேன் !
உன்னை மறக்க முடிந்தால்
அதுவே எனக்கு மறுவாழ்வு !
மறக்க முடியாவிட்டால் ;
நீ காண முடியா தேசத்தில்
என் கல்லறை அமைக்கிறேன் !
உன் காதில் என் மரண செய்தி
விழாமல் இருக்க வேண்டுகிறேன் !!!