நட்பு

ஈடுகட்டும்
இனியவளின் இழப்பை
நட்பு

இமைமுடி அளவேனும்
உண்டோ ஏதேனும்
நட்பிற்க்கிணையாய்

--
என்றும் அன்புடன் உங்கள் சகா
**பயமறியான்**

எழுதியவர் : பயமறியான் (16-May-15, 12:14 am)
சேர்த்தது : பயமறியான்
Tanglish : natpu
பார்வை : 278

மேலே