காயப்படுத்து என்னை

ஓலைச்சுவடியாக நான்
எழுத்தாணியாக நீ
காயப்படுத்து என்னை
தாங்கிக்கொள்கிறேன்
"உன் பெயரை எழுதினால்"

எழுதியவர் : மணி அமரன் (16-May-15, 12:00 pm)
Tanglish : kayappaduthu ennai
பார்வை : 836

மேலே