இச் - 12203

தாமரையின் புற இதழ் வண்ணம்
தேவதையின் இனிய இரு
கன்னம்

சாரலின் ஈரமோ தாமரையில்
இன்னும்? இல்லை இல்லை
சன்னமாய் வியர்வையில் அவள் கன்னமே மின்னும்....!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (16-May-15, 5:37 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 106

மேலே