ராஜ தந்திரம்

அரசியல் ராஜ தந்திரம்ன்னு சொல்லறாங்களே அதுக்கு என்னடா அர்த்தம்?

சின்ன அரசியல் கட்சியா இருந்தா எந்தப் பெரிய கட்சியோட கூட்டணி வச்சா சில தொகுதியிலேயாவது ஜெயிக்கலாம்ன்னு முடிவெடுக்கறது.

சுயநலத்துக்காகத் தகுதி இல்லாதவங்களயும் அளவுக்கு மீறிப் போற்றிப் பாராட்டுவது.

பதவியிலிருந்து ஊழல் செய்தாலும் பல வழிகளில் முயன்று வம்பு தும்பு எதிலும் மாட்டிககொள்ளாமல் தப்பித்துக் கொள்வது.

இதெல்லாந்தாண்டா ராஜ தந்திரம்.

எழுதியவர் : மலர் (18-May-15, 12:54 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 258

மேலே