காதலுக்கு முதல் மரியாதை

டேய் நான் ஒரு பொண்ண விரும்பறென். அவளும் உயிருக்கு உயிரா நேசிக்கறா. எங்க விவகாரம் எங்க அம்மா அப்பாவுக்கும் தெரியும். அவுங்க எங்க காதலை கடுமையா வெறுக்கறாங்க. அந்தப் பொண்ண எப்படிடா நான் கல்யாணம் பண்ணிக்கறது?


ஒரு வழி சொல்லறென். அவள பதிவுத் திருமணம் பண்ணிட்டு போயி உங்க அம்மா அப்பா கால்ல விழுந்து ஆசி வாங்கிக்கங்க.

அவுங்க எங்கள ஒதச்சு மிதிச்சுத் தொவச்சு எடுத்திடுவாங்கடா.

அது தாண்டா அவுங்க ஒங் காதலுக்குச் செய்யற முதல் மரியாதை.

எழுதியவர் : மலர் (18-May-15, 1:20 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 204

மேலே