லூசு பெண்ணே

காதலி : டார்லிங் நீ என்னை எந்தளவுக்கு நேசிக்கற..?
காதலன் : என் இதயம் ஒரு செல்போன்... நீதான் அதன் சிம்கார்டு
காதலி : நான் எவ்ளோ லக்கி டார்லிங்...
காதலன்: மனதிற்குள் நினைத்துக் கொள்கிறான்... ‘என் செல்போனில் இரண்டு சிம் போடும் வசதி இருக்குடி லூசுப்பெண்ணே'.... ...

என்றும் ப்ரியமுடன்
பிரியா ஜோஸ்

எழுதியவர் : (18-May-15, 3:26 pm)
Tanglish : loosu penne
பார்வை : 248

மேலே