இந்தியப் பெண்கள்
இதயத்தில் வலிகள்
சுமந்தாலும்
இதழில் புன்னகை மாறாமல்
எத்தனை சுமைகளையும் சுமக்க
எத்துணை வேலைகளையும் செய்ய
இந்தியப் பெண்களால் மட்டுமே முடியும்!
இதயத்தில் வலிகள்
சுமந்தாலும்
இதழில் புன்னகை மாறாமல்
எத்தனை சுமைகளையும் சுமக்க
எத்துணை வேலைகளையும் செய்ய
இந்தியப் பெண்களால் மட்டுமே முடியும்!