கவிஞன்-ஹைக்கூ

கருத்தரித்தவுடன் முட்டையிட்டுக்
குஞ்சுபொறிக்கும் விசித்திரப்பறவை.
கவிஞன்.

எழுதியவர் : திருமூர்த்தி.வெ (20-May-15, 1:08 am)
பார்வை : 131

மேலே