ஆடை கொள்லும் பொறாமை

உனது மேலாடையைக் கண்டு,
பாலாடையும் வேறு ஆடை கேட்குதம்மா,
தனது ஆடையில் அழகு(வெண்மை) குறைகிறது என்று!!!!!.....

எழுதியவர் : ந.நவீன் குமார் (19-May-15, 4:17 pm)
பார்வை : 139

மேலே