தனிமையில்

குடை விழுந்து
நனைந்த மழை....

பனி விழுந்து
வியர்த்த வெயில்....

சிலை செதுக்கி
உயிர்க்கும் உளி...

இரவு கண்ட
ஒரு பகல் கனவு...

தனிமையில் சிரிக்கும்
என் கண்ணீர் துளி

எழுதியவர் : Arunkumar (20-May-15, 1:20 am)
சேர்த்தது : Arunkumar G
Tanglish : thanimayil
பார்வை : 73

மேலே