வாசம் ஹைக்கூ

வாசம்….!!
*
காற்றில் அலைகிறது தூசு
உள் புழுக்கி அழுகிறது குப்பை
எப்பவும் தூய்மையானது மனம்.
*
காற்றில்லை வெளிச்சமில்லை
தவளைச் சத்தமில்லை
மழை இரவு.
*
விடியல் பனிக் காலை
சுமந்து வருகின்றன காற்று
மகிழம் பூக்கள் வாசம்.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (20-May-15, 10:03 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 131

மேலே