துளித் துளியாய் +5-ரகு

நிழல் தழுவும்
மணித்துளியில் தான்
பரவுகின்றன
நட்டுவைக்காததன் வலிகள்

எழுதியவர் : சுஜய் ரகு (20-May-15, 3:10 pm)
பார்வை : 218

மேலே