ninaivu

unnidam பேசமாட்டேன் என்று
ஆயிரம் முறை கூறியிருப்பேன்
aanal sollividdu

அடுத்த நொடியே
ஆயிரம் மடங்கு அதிகமாகவே
நினைக்க தொடங்கி விட்டேன்

எழுதியவர் : nandhini (20-May-15, 6:53 pm)
சேர்த்தது : தேவனந்து
பார்வை : 90

மேலே