சுருங்கி

நெருங்கி பழகினால்தானே,
நொறுங்கிப்போகும் வாய்ப்பெல்லாம்,
இந்த இதயத்திற்கு?
தள்ளி நின்றே பழகலாம் இனி..........
எல்லாம் நிலைமைகளின்,
பாதுகாப்பு கருதி !
உண்மையின் உறைந்த தன்மையில் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (20-May-15, 9:08 pm)
சேர்த்தது : bharathkannan
Tanglish : surungi
பார்வை : 67

மேலே