அனுபவிக்கிறேன்

என் காதலுக்கு ...
என் கண் தான் கண்டம் ....
பார்த்தேன் அனுபவிக்கிறேன் ....!!!

நான் உன் மூச்சு ....
நீ கடைசி மூச்சு ...
விடும் வரை -நான் ...
இருப்பேன் .....!!!

நீ காதலை விட ..
அழகானவள்
உன்னிடம் காதல் ....
எப்போது வரும் ....?

+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;802

எழுதியவர் : கே இனியவன் (21-May-15, 9:00 am)
பார்வை : 483

மேலே