காதல் தோல்வி

உன் விழிதனில் ஈரம்
என் உடலினில் காயம்
சாதியின் கோரம்
நம் இருவரின் நேரம்
காதலின் பிரிவு

எழுதியவர் : கவி ஆறுமுகம் (21-May-15, 1:41 pm)
Tanglish : kaadhal tholvi
பார்வை : 764

மேலே