கடவுளின் பிழை

வெள்ளை மையினால்
மேகம் பூமியில் எழுதும்
பச்சைக் கவிதை மழை...
காதல் விதைகளை
பூமியில் விதைத்தது
கடவுளின் பிழை...

எழுதியவர் : மணி அமரன் (21-May-15, 10:25 pm)
Tanglish : kadavulin pizhai
பார்வை : 603

மேலே