காற்றின் மைந்தன்

ஆற்றலில் ஆழியைத் தாண்டும் திருவாலன்
போற்றலில் புண்ணியன் தன்நாம நாவினன்
காற்றினின் மைந்தனாம் காகுத்தன் தூதுவந்தாள்
ஏற்றியே ஏற்றமுறு வாய்

---கவின் சாரலன்

ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

ஆற்றலால் வானில் உயர்வான் திருவாலன்
அவன் போற்றலால் வாழ்வில் நாமுயர்வோம்

எழுதியவர் : கவின் சாரலன் (21-May-15, 9:42 am)
பார்வை : 73

மேலே