இட்லி - தோசை -மனசு

பொண்ணுங்க மனசு தோசை மாதிரி ஒரு பக்கம் வெள்ளைய இருக்கும்
மறு பக்கம் கருப்பா இருக்கும்

ஆனா
பசங்க மனசு இட்லி மாதிரி சுத்தி சுத்தி பார்த்தாலும் வெள்ளைய தான் இருக்கும்

எழுதியவர் : (21-May-15, 12:36 pm)
சேர்த்தது : ப்ரியஜோஸ்
பார்வை : 182

சிறந்த நகைச்சுவைகள்

மேலே