இணைப்பு பாலம்

அவர்கள் இருவரையும் இணைத்த போது (இமைகள்)
கனவில் வந்தவள் நீ
நம் இருவரையும் இணைக்கும் பாலம் "காதல்"..............

என்றும் ப்ரியமுடன்
பிரியா ஜோஸ்

எழுதியவர் : (21-May-15, 2:58 pm)
சேர்த்தது : ப்ரியஜோஸ்
Tanglish : inaippu paalam
பார்வை : 60

மேலே