உளி வலி சிரிப்பு பதில் வலி

உன் பார்வை என்னும் உளி
நிதம் என்னை செதுக்குகிறது
வலி மறந்து சிரிக்கிறேன்
நீ என்னை உளி கொண்டு செதுக்கிய போது
வலிக்காத இதயம்
முடியாது என்று
நீ சொன்ன பதில் கேட்டு ,
வலிக்கிறது ......................

எழுதியவர் : (21-May-15, 2:40 pm)
சேர்த்தது : ப்ரியஜோஸ்
பார்வை : 131

மேலே