மொழிப்பெயர்பாளன்

நான் கவிஞன் அல்ல
உன் அழகாய் வர்ணிப்பதற்கு
நான் இசை ஞானி அல்ல
உன்னை மீட்டுவதற்கு
உன் விழி பேசும் மொழிகளை
மொழிப்பெயர்க்கும்
மொழிப்பெயர்பாளன்.....................
என்றும் ப்ரியமுடன்
பிரியா ஜோஸ்
நான் கவிஞன் அல்ல
உன் அழகாய் வர்ணிப்பதற்கு
நான் இசை ஞானி அல்ல
உன்னை மீட்டுவதற்கு
உன் விழி பேசும் மொழிகளை
மொழிப்பெயர்க்கும்
மொழிப்பெயர்பாளன்.....................
என்றும் ப்ரியமுடன்
பிரியா ஜோஸ்