நுழைவுச்சீட்டு

இனியவளே
உன் அன்பில் தொலைதூர பயணம் போக விரும்புகிறேன்
அந்த பயணத்திற்காக காதல் எனும் மனு அளித்துள்ளேன்
அதை ஏற்றுக்கொண்டு உன் அழகிய சிரிப்பை
நுழைவுச்சீட்டாக கொடுத்து விடு.....................


என்றும் ப்ரியமுடன்
பிரியா ஜோஸ்

எழுதியவர் : (21-May-15, 3:51 pm)
சேர்த்தது : ப்ரியஜோஸ்
பார்வை : 58

மேலே