என்னை கண்டு பிடியுங்கள்

அழகே
உன் விழியில் நான் அடைக்களம்
இனி வேறு யாரையும் நிமிர்ந்து
பார்க்காதே என்னை கண்டு பிடித்து விடுவார்கள்..................
உன் விழிகளை தேய்த்து விடாதே
எனக்குள் மின்சாரம் பாய்கிறது - காதல் மயக்கம் '
உன் விழிகளில் இருக்கும் எனக்கு விடிவு கொடுத்து விடு
உன் இதயத்தில் - வாழ்க்கை துணைவனாக...................
என்றும் ப்ரியமுடன்
பிரியா ஜோஸ்