காத்திருகிறேன்

மழைக்காக
காத்திருகிறேன்....!
நீயும்,நானும்,மழையும்
ஓரே குடையில்
ஒன்றாக
பயணிக்க!!!!!

எழுதியவர் : NAVEEN (21-May-15, 4:47 pm)
சேர்த்தது : நவின்
பார்வை : 141

மேலே