ஒருதலையின் ஏக்கம்

காதலரம்பையில் என்று
தாளாவோம்
பேரின்ப கூட்டில் என்று அங்கதையாவோம் .....!!!
~~~~~~~~~~~~~~~~~~~~

நெஞ்சு நஞ்சில் பிரண்டு தவிக்க
ஒருதலை வஞ்சம் கலந்து எரிக்க
கெஞ்சும் காதல் கொஞ்சம் தந்தால்
தெரிவையுண்டு நானும் பிழைக்க
~~~~~~~~~~~~~~~~~~~~

உன் விரல் தொட்ட வேளையில
என் குரல்வளை மூச்சு நின்னுபோச்சு
பழைய துனி போல
நெஞ்சு கூட இத்துப்போச்சு
பாலாய் போன இதயத்தில் கூட
உந்தன் ஆட்சி .....!!!

எழுதியவர் : arshad (21-May-15, 11:41 pm)
பார்வை : 83

மேலே