சராசரியாய்

சம்பாதித்து, சாப்பிடாமல் சேர்த்து
சண்டையிட்டுச் சாகும்,
சராசரி வாழ்க்கை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (22-May-15, 6:41 am)
பார்வை : 68

மேலே