மறுபடியும் உனக்கேவா மன்னிச்சூ

காதலன்: எப்பவுமே உன்னோட நினைப்பாவே இருக்கு டார்லிங்.
காதலி: இப்போதானே நாம பேசி முடிச்சோம்?
காதலன்: அச்சச்சோ! மறுபடியும் "உனக்கே" போன் செய்துட்டேனா? ... ஸாரிடா! ...

எழுதியவர் : (22-May-15, 12:33 pm)
பார்வை : 129

சிறந்த நகைச்சுவைகள்

மேலே