அட மக்குப் புருஷா
இரவு நேரம், மனைவியின் செல்போனில் பீப் என ஓசை வருகிறது. எடுத்துப் பார்த்த கணவர் கோபமாகி விட்டார்.
கணவர்: யாருடி இந்நேரத்துக்கு உனக்கு பியூட்டி புல்னு மெசேஜ் அனுப்பி இருக்கறது ?
மனைவி: அட மக்குப் புருஷா, அது பியூட்டி புல் இல்ல, பேட்டரி புல்... நல்லாப் பாரு
கணவர்: !!??? ...