காதலாக மாறிய கர்வம்

எனக்கு கவிதையை
கருத்தரிக்க தெரியும்
என்ற கர்வம் இருந்தது ..........
உன்னை பார்க்கும் வரை !!!!!!!!!!!!
பின்னர்தான்
புரிந்தது
உன் பெற்றோருக்கு கவிதையை
பிரசவிக்கவே தெரியும் என்று ....
பின்னர் என்ன
கர்வம் காதலாக மாறியது
உன் பெற்றோரிடத்தில் அல்ல
அன்பே உன்னிடத்தில் தான்

எழுதியவர் : பொன்மொழி (22-May-15, 7:00 pm)
பார்வை : 126

மேலே