கண்ணீர்ப் பயணம்

அன்று..
நான்
கடல்மடித் தேடும் காட்டாறாய்...

நேற்று..
அவள்
தாகம் தீர்க்க வந்தவள்
தடுப்பனை கட்டிச் சென்றாள்...

இன்று..
நான்
பாதை தொலைத்தவனாய்
பயணம் முடிந்தவனாய்

இனி
கடல்மடித் தேடி
என் கண்ணீர் துளிகளின் பயணம்..

எழுதியவர் : மணி அமரன் (22-May-15, 7:18 pm)
Tanglish : kanneer payanam
பார்வை : 736

மேலே