பிகர்ஸ் என்றால் எண்ணிக்கைகள் என்றுணர்க - 12216
![](https://eluthu.com/images/loading.gif)
அளவாக சுகர் இருந்தால்
அருமை ருசி காப்பியடா
அடக்கமாக பிகர் இருந்தால்
அதை ரசித்தல் கவிதையடா
அன்பாக நபர் இருந்தால்
அவ்வழகே பிகர் ஆகுமடா
ஆகாயம் தாண்டி டவர் இருந்தால்
அதன் உயரம் நம் தொலை நோக்கடா