ஏற்றமிகு கல்வியெனும் ஏற்பு -- வெண்பா
ஏற்றமிக்க வாழ்வதனை ஏற்பதற்கே எந்நாளும்
ஏற்புடனே ஞானமெலாம் ஏற்கும்நல் -- நாற்றமிகு
பேற்றினையே நாம்நிதமும் பெற்றிடவே ஏற்றிடுவோம்
ஏற்றமிகு கல்வியெனும் ஏற்பு ..
ஏற்றமிக்க வாழ்வதனை ஏற்பதற்கே எந்நாளும்
ஏற்புடனே ஞானமெலாம் ஏற்கும்நல் -- நாற்றமிகு
பேற்றினையே நாம்நிதமும் பெற்றிடவே ஏற்றிடுவோம்
ஏற்றமிகு கல்வியெனும் ஏற்பு ..