கண்

பாற்கடலில் மிதந்துக் கொண்டு இருக்கும்
கரு உலகமே,
பாண்டிய மன்னனின் சின்னம் போன்ற
உருவம் உடையவளே,
பகைவனிடமிருந்து தன்னைக் காக்க சிற்பி போன்ற
இமை உடையவளே,
எனக்கு உலகை அடையாளம் காட்டும்
வழிகாட்டியே,
எனது உணர்வுகளை வெளிபடுத்தும்
திறமை உடையவளே,
இப்போது உணர்கிறேன் உனது
சரித்திரத்தை.

எழுதியவர் : நித்தியா (24-May-15, 9:52 am)
Tanglish : kan
பார்வை : 93

மேலே