வாடுகின்றன

உன்

வருகையின்

வழிப்பார்த்து வாடுகின்றன,

வரவேற்ப்பறை

பூக்கள் மட்டுமல்ல

என்

வாழ்வின் நாள்களும்...

எழுதியவர் : chelvamuthtamil (24-May-15, 6:57 pm)
Tanglish : vadugindrana
பார்வை : 104

மேலே