காதல் விதி
உன் ஒரு விழி பார்வை,
கடிதம்
எழுதியது என் விரல்கள்!
காதல் விதியை
எழுதியது என் விரல்கள் - இனி
கடவுள் விதியை பற்றி
நன் கவலை கொள்ளபோவதில்லை..........
உன் கண்கள் காட்டும்
உலகம் தான் நான்
வளரபோகும் கருவறை ,
வாழ்ந்தபின்னும் அமைதி தரும் கல்லறை................
என்றும் அன்புடன்
அ. மனிமுருகன்