இது தான் அரசியல்

அனைத்து கட்சிகளுக்கும் ரோசம் வரும்....
எதிர் கட்சியாக இருக்கும் பொழுதுதான்...

எழுதியவர் : கோ: வாசுதேவன் (27-May-15, 8:39 pm)
Tanglish : ithu thaan arasiyal
பார்வை : 145

மேலே