அறம்

வானம் வந்து வீழ்ந்தாலும்
அந்த கடலே பொங்கி படர்ந்தாலும்
ஆதவன் சுட்டு எரித்தாலும்
நிலம் பிளந்து அகன்றாலும்
பேய்மாரி பொழிந்தாலும்
சூறை சுழன்று அடித்தாலும்
அறம் என்றும் வீழாது...

எழுதியவர் : லோகேஷ்கண்ணன் ச (27-May-15, 11:08 pm)
பார்வை : 974

மேலே