லோகேஷ்கண்ணன் ச - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : லோகேஷ்கண்ணன் ச |
இடம் | : சேலம் |
பிறந்த தேதி | : 07-Feb-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-May-2015 |
பார்த்தவர்கள் | : 375 |
புள்ளி | : 8 |
நவீன யுகத்தில் நடக்கும் ஒவ்வொரு பகுத்தறிவு விவாதத்திலும் எனது சொல்லும் நிறைந்திருக்கும்.சிந்திப்பதே எனது மாபெரும் சொத்து.
எடுத்து உண்ண உணவில்ல
உடுத்திக்கொள்ள உடையில்ல
உறங்கி எழ வீடில்ல
கொடுக்க மட்டும் மனம் இருக்கு
என்னை போல நீயும் இல்ல!!
ஊருக்கெல்லாம் கொடுத்த நீ
என்ன மட்டும் மறந்தியே
பிச்சக்கார கடவுளே!!!
உள்ளதை உள்ளதென உலகமே உணர்த்தியபோது
உள்ளத்து உள்ளதைக் கேட்டு உணர்பவன் நான்
இதுதனை இதுவென காண்பித்த போதினிலே
இதுவேன் இவ்வாறென ஆராயும் துடிப்பினன் நான்
குருசென;கல்லென;கல்லரையென தேடிக்கையூட்டு அளிப்பவர் மத்தியில்
சிலைதனைக் கலையென அழகென உயிரெனக் காண்பவன் நான்
கல்லை மட்டும் காண்பவனல்ல;கடவுளையும் கண்டவனல்ல!
நான் கண்ட இறை எல்லாம்
உயிரூட்டி,உதிரம் கொடுத்து ஈன்ற தந்தை,தாயும்,
பிறர்க்காக வருந்தும் மனம் கொண்டவரையும் தான்.
பிறர்தனைத் தொழுதுண்டு தொழிற்செய்வார் மத்தியில்
கற்றலைத் தொழிலாய்த் தொழுபவன் நான்
இருபவரக்கொன்று ஈந்து மகிழ்பவர் இருக்கையில்
இல்லையெனினும் இல்லத்தார் அகமகிழ்வுற்றிருதல் கண்
நம் நாடு மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என பலரும் நெகிழ்ந்து கூறுகின்றனர்.ஆம், வளர்ந்து வருகிறது என்பது உண்மைதான்.இருப்பினும்,வளர்ச்சி என்பது யாதென முதலில் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!
ஒருபுறம் தொழிற்சாலைகள் வளர்ந்து,அந்நிய செலவாணி அதிகரித்தால்,
பண வீக்கம் குறைந்து நாம் வளர்ச்சி அடைந்து விட்டோம் என்றாகாது!
ஓர் உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்,
நம் உடலில் உள்ள பாகங்களில் ஒன்று மட்டும் இயல்பிற்கு மாறாக பெரிதாக வளர்ந்தால்,அதை வளர்ச்சி என்றா கூறுவோம்?!எண்ணிப் பாருங்கள் அதன் பேர்
(ஊனம்) மாற்றுத்திறன் ஆகும்.
ஆம்,நம் நாட்டின் தற்போதைய நிலையும் இது தான்,இதைப் போன்ற வளர்ச்சியை தான் அட
நம் நாடு மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என பலரும் நெகிழ்ந்து கூறுகின்றனர்.ஆம், வளர்ந்து வருகிறது என்பது உண்மைதான்.இருப்பினும்,வளர்ச்சி என்பது யாதென முதலில் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!
ஒருபுறம் தொழிற்சாலைகள் வளர்ந்து,அந்நிய செலவாணி அதிகரித்தால்,
பண வீக்கம் குறைந்து நாம் வளர்ச்சி அடைந்து விட்டோம் என்றாகாது!
ஓர் உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்,
நம் உடலில் உள்ள பாகங்களில் ஒன்று மட்டும் இயல்பிற்கு மாறாக பெரிதாக வளர்ந்தால்,அதை வளர்ச்சி என்றா கூறுவோம்?!எண்ணிப் பாருங்கள் அதன் பேர்
(ஊனம்) மாற்றுத்திறன் ஆகும்.
ஆம்,நம் நாட்டின் தற்போதைய நிலையும் இது தான்,இதைப் போன்ற வளர்ச்சியை தான் அட
மண்புழு உரத்தை விட்டுச் செல்கிறது
மேகம் மழையை விட்டுச் செல்கிறது
மரங்கள் (உணவை) சுவாசத்தை விட்டுச் செல்கிறது
மாடு வாழ்ந்த பின்னரும் தன் தோலை விட்டுச் செல்கிறது
இவ்வளவு ஏன் மனிதன் உருவாக்கிய இயந்திரங்கள் கூட
உதிரி பாகங்களை விட்டுச் செல்கிறது
ஆனால் நாமோ?!
ஆறடி குழிக்கு நம் உடலை விட்டுச் செல்கிறோம்!
உன் கண் இவ்வுலகை காண வேண்டாமா!
உன் கணை பிறர் உயிரை காக்கும் அல்லவா?!
இன்னும் பல பாகங்கள் பிறர் மகிழ உயிர் காக்குமே!
நாம் வாழ பிறர் வாழ்வது மகிழ்ச்சியாம்!
நாம் வீழ்ந்த பின்னரும் பிறர் வாழ்ந்தால்?!!
எண்ணிப் பார்!!
வாழும் வரை இரத்த தானம்.வாழ்க்கைக்குப் பின்னர்
நம்மையே விட்டுச் செ
56 லட்சம் ரூபாய் கடனாளியாக விவசாயி அந்தோணிச்சாமி, இன்று லட்சாதிபதி..
ஒரு காலத்தில் 56 லட்சம் ரூபாய் கடனாளியாக இருந்த நெல்லை மாவட்டம் புளியங்குடி விவசாயி அந்தோணிச்சாமி, இன்று லட்சாதிபதி..
''1957-ம் வருஷம்தான் நான் விவசாயத்துல இறங்கினேன். அப்ப ரசாயன உரமெல்லாம் அதிகம் கிடையாது. 5 கிலோ அமோனியம் சல்பேட் வாங்கச்சொல்லி எங்க ஊரு கிராம அதிகாரி விளம்பரப்படுத்தினாங்க.. நானும் ரசாயன உரத்தை வாங்கிட்டு வந்து வயல்ல போட்டேன். பயிர் சும்மா 'குபீர்'னு வளர்ந்துச்சி. கரும்பச்சை நிறத்துல பயிரைப் பார்க்கவே பரவசமா இருந்துது. அதுக்குப்பிறகு ரசாயன உரத்து மேல பெரிய மோகம் வந்துபோச்சி.
இவ்வளவு உரம் போட்டதுக்கு க
சூரியன் வந்து போவது கூட தெரியவில்லை ......
என் அலைப்பேசியில் நிலாவின் குரல் கேட்பதால்....
படித்ததில் மிகவும் ரசித்தது ......
பொறியியல் படித்துப்பார்
உன்னைச் சுற்றி
நட்பு வட்டம் தோன்றும்
உலகம் விரியும்
ராத்திரியின் நீளம் சுருங்கும்
உனக்கும் கதை எழுத வரும்
தலையெழுத்து ஊசலாடும்
External தெய்வமாவான்
Assignment எழுதியே
கை உடையும்
கண்ணிரண்டும் பிதுங்கும்
பொறியியல் படித்துப்பார்
புத்தகமே தலையணையாக்குவாய்
பல முறை bulb வாங்குவாய்
Study leave வந்தால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்
Semester வந்துவிட்டால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்
Arrear வைத்துப்பார்
ஆயம்மாகூட உன்னை கவ (...)