பிச்சக்கார கடவுள்

எடுத்து உண்ண உணவில்ல
உடுத்திக்கொள்ள உடையில்ல
உறங்கி எழ வீடில்ல
கொடுக்க மட்டும் மனம் இருக்கு
என்னை போல நீயும் இல்ல!!
ஊருக்கெல்லாம் கொடுத்த நீ
என்ன மட்டும் மறந்தியே
பிச்சக்கார கடவுளே!!!

எழுதியவர் : லோகேஷ்கண்ணன் (22-Jun-15, 10:46 pm)
பார்வை : 124

மேலே