லோகேஷ்கண்ணன் ச- கருத்துகள்

ஆம் உண்மை.ஓர் உழைப்பாளியின் வலி மற்றொரு உழைப்பாளிக்கு தான் தெரியும்!அரசியல் லாபத்திற்கு வேடிக்கை நடத்தும் அரசியல்வாதிகளும் கூத்தாடிகளும் இங்கு தீர்மானிக்கும் நிலையில் இருப்பதுதான் கொடுமையான நிலை.

என்ன ஒரு அனுபவமான வரிகள்.எனக்கே எழுதியது போல இருந்தது!!

உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி கர்குவேலாத மற்றும் ஜின்னா அவர்களே!


லோகேஷ்கண்ணன் ச கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே