ஆலங்கட்டி மழைப் பாலம்

தாளம் தட்டி வந்த
ஆலங்கட்டி மழை
பாலம் கட்டித் தந்ததோ
காலம் நேரம் கடந்தும்
மாலை மறைந்த பின்னும்
சோலைப் பூக்களில் வண்டுகளாய்
பறந்து விளையாடித் திரியும் தோழிகளுக்கு!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (28-May-15, 7:47 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
பார்வை : 115

மேலே