என் எதிர்ப்பு சக்தி

நீயே என் எதிர்ப்பு சக்தி
உன் உற்சாக வார்த்தைகளால்
என்னை நோக்கி வரும்
வார்த்தை சவுக்குகள்
வலுவிழந்து போகின்றன...

எழுதியவர் : parkavi (30-May-15, 5:39 pm)
Tanglish : en ethirpu sakthi
பார்வை : 137

மேலே